பேச்சு:இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரைத் தலைப்பு எவ்வாறு கியோம் த நோர்மாந்தி எனப் பெயரிடப்பட்டது எனத் தெரியவில்லை. இணைப்புத் தரப்பட்டுள்ள பிற விக்கிகளை கண்ணுற்றபிறகு இதற்கான சரியான தலைப்பாக இங்கிலாந்தின் முதல் வில்லியம் என்ற தலைப்பிற்கு மாற்றுகிறேன். ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவிக்கவும். வழிமாற்றை தக்க வைத்துள்ளேன்.--மணியன் (பேச்சு) 04:15, 5 ஏப்ரல் 2013 (UTC)

கட்டுரையை ஆரம்பித்தவர் எசுப்பானிய மொழி தெரிந்தவர் என்பதால் இத்தலைப்பு வைத்திருக்கக்கூடும். ஆனாலும், இங்கிலாந்தின் முதலாம் வில்லியம் என்பதே சிறந்த தலைப்பு. நன்றி.--Kanags \உரையாடுக 04:40, 5 ஏப்ரல் 2013 (UTC)