செபஸ்டியான் பினேரா
செபசுட்டியான் பினேரா Sebastián Piñera | |
---|---|
2018 இல் பினேரா | |
34-ஆவது, 36-ஆவது சிலி அரசுத்தலைவர் | |
பதவியில் 11 மார்ச் 2018 – 11 மார்ச் 2022 | |
முன்னையவர் | மிசெல் பாச்செலெட் |
பின்னவர் | கேப்ரியல் போரிச் |
பதவியில் 11 மார்ச் 2010 – 11 மார்ச் 2014 | |
முன்னையவர் | மிசெல் பாச்செலெட் |
பின்னவர் | மிசெல் பாச்செலெட் |
தேசியப் புத்தாக்கக் கட்சித் தலைவர் | |
பதவியில் 26 மே 2001 – 10 மார்ச் 2004 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சான் தியேகோ, சிலி | 1 திசம்பர் 1949
இறப்பு | 6 பெப்ரவரி 2024 சிலி | (அகவை 74)
காரணம் of death | உலங்குவானூர்தி விபத்து |
அரசியல் கட்சி | தேசியப் புத்தாக்கம் (1989–2010) சுயேச்சை (2010–2024) |
துணைவர் | செசிலியா மோரெல் (தி. 1973) |
பிள்ளைகள் | 4 |
கல்வி | சிலி கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்) ஆர்வர்டு பல்கலைக்கழகம் (முதுகலை, முனைவர்) |
கையெழுத்து | |
இணையத்தளம் | இணையதளம் |
மிகுவேல் உவான் செபஸ்டியான் பினேரா எச்செனிக் (Miguel Juan Sebastián Piñera Echenique, 1 திசம்பர் 1949 – 6 பெப்ரவரி 2024) சிலியின் அரசுத் தலைவராக 2009-1010 ஆம் ஆண்டுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010, சனவரி 17 இல் நடந்த இரண்டாம் சுற்றுத் தேர்தலில் இவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் நாட்டில் புகழ் வாய்ந்த பொருளியல் நிபுணரும், கோடீசுவரரும், அரசியல்வாதியும் ஆவார்.
இறப்பு
[தொகு]2024 பெப்பிரவரி 6 ஆம் நாள்சிலி கோடை நேரம் பிற்பகல் 3.30 (ஒ.ச.நே - 03:00) மணியளவில், தரையை விட்டுப் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு, ராபின்சன் ஆர்44 வகையைச் சார்ந்த உலங்கூர்தியில் பயணித்த பினேரா லாஸ் ரியோஸ் மண்டலத்தில் எல் ரான்கோ மாகாணத்தில் ரான்கோ ஏரியில் நொறுங்கி விழுந்த விபத்தில் இறந்தார்.[2] அந்தப் பகுதியில் ஒரு கடுமையான சூறாவளிக் காற்று வீசியுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Billionaire Pinera wins Chile presidential election, பிபிசி, சனவரி 18, 2010
- ↑ Navarrete, Esperanza (6 February 2024). "Qué se sabe hasta ahora del accidente en el Lago Ranco". La Tercera (in ஸ்பானிஷ்). Archived from the original on 6 February 2024. பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.
- ↑ "Expresidente Sebastián Piñera fallece en accidente de helicóptero en Lago Ranco". La Tercera. 6 February 2024 இம் மூலத்தில் இருந்து 6 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240206190148/https://www.latercera.com/nacional/noticia/reportan-la-caida-de-un-helicoptero-en-lago-ranco/3YMDSWRN5JB7BAIMH3TQXUWUD4/.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரபூர்வ தளம் பரணிடப்பட்டது 2009-07-07 at the வந்தவழி இயந்திரம்