நாராயனண் பார்ப்பு
நாராயனண் பார்ப்பு மீன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்பிரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்பிரினிடே
|
பேரினம்: | பேதியா
|
இனம்: | நாராயணி
|
இருசொற் பெயரீடு | |
பேதியா நாராயணி ஹாமில்டன், 1847 | |
வேறு பெயர்கள் | |
நாராயனண் பார்ப்பு (Narayan barb)(பேதியா நாராயணி) என்பது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தெளிவான மலை ஓடைகளில் காணப்படும் மீன் இனமாகும். இவை இந்தியாவில் மட்டுமே காணப்படும் சைப்ரினிட் அகணிய உயிரினமாகும் . இந்த மீன்களின் மொத்த நீளம் சுமார் 7.8 சென்டிமீட்டர்கள் (3.1 அங்) வரையுள்ளது. இது நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை வணிகத்திலும் காணப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Shaji, C.P. 2011. Pethia narayani. In: IUCN 2012. IUCN Red List of Threatened Species. Version 2012.2. <www.iucnredlist.org>. Downloaded on 3 May 2013.