நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை
Jump to navigation
Jump to search
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
நீர்வாழ் உயிரினங்களை ஒரு வரையறுக்கப்பட்ட ஊடுருவிப் பார்க்கக்கூடிய கண்ணாடி இடங்களில் அடைத்துவைத்து காட்சிப்படுத்தும் இடங்கள் நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை எனப்படுகிறது. இவை விலங்குக் காட்சிச்சாலை போன்றதே. ஆனால் இவை நீர்வாழ் உயிரினங்களில் மட்டும் சிறப்பு கவனம் எடுத்து காட்சிப்படுத்துகின்றன. மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி, நீர்த் தாவரங்கள், ஈரூடகப் பிராணிகள் எனப் பல்வேறு உயிரினங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன.