கண்ணாடி பார்ப்பு மீன்
கண்ணாடி பார்ப்பு மீன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்பிரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்பிரினிடே
|
பேரினம்: | பேதியா
|
இனம்: | குகானியோ
|
இருசொற் பெயரீடு | |
பேதியா குகானியோ ஹாமில்டன், 1847 |
பேதியா குகானியோ (Pethia guganio) என்பது பேதியா பேரினத்தினைச் சார்ந்த அக்டினோட்டெரிகீயைமீன் வகையாகும். இது இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் காணப்படுகிறது.[2] இவை நன்னீரில் காணப்படும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Dahanukar, N. 2010. Pethia guganio. In: IUCN 2012. IUCN Red List of Threatened Species. Version 2012.2. <www.iucnredlist.org>. Downloaded on 3 May 2013.
- ↑ "Pethia guganio". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. January 2016 version. N.p.: FishBase, 2016.