கண்ணாடி பார்ப்பு மீன்
தோற்றம்
| கண்ணாடி பார்ப்பு மீன் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | சிப்பிரினிபார்மிசு
|
| குடும்பம்: | சிப்பிரினிடே
|
| பேரினம்: | பேதியா
|
| இனம்: | குகானியோ
|
| இருசொற் பெயரீடு | |
| பேதியா குகானியோ ஹாமில்டன், 1847 | |
பேதியா குகானியோ (Pethia guganio) என்பது பேதியா பேரினத்தினைச் சார்ந்த அக்டினோட்டெரிகீயைமீன் வகையாகும். இது இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் காணப்படுகிறது.[2] இவை நன்னீரில் காணப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dahanukar, N. 2010. Pethia guganio. In: IUCN 2012. IUCN Red List of Threatened Species. Version 2012.2. <www.iucnredlist.org>. Downloaded on 3 May 2013.
- ↑ "Pethia guganio". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. January 2016 version. N.p.: FishBase, 2016.