பாக்ய தேவதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்ய தேவதை
இயக்கம்தப்பி சாணக்யா
திரைக்கதைதஞ்சை இராமையாதாஸ்
இசைமாஸ்டர் வேணு
நடிப்புஜெமினி கணேசன்
சாவித்திரி
மா. நா. நம்பியார்
ராஜசுலோசனா
கலையகம்ஸ்ரீ சாரதி ஸ்டுடியோஸ்[1]
வெளியீடு12 சூன் 1959 (1959-06-12)(India)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாக்ய தேவதை (Bhagya Devathai) என்பது 1959 ஆம் ஆண்டு தப்பி சாணக்கியா இயக்கிய இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும்.[2] இந்த படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[3] இது தெலுங்கில் பாக்ய தேவதா என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டது. இதுவும் தப்பி சாணக்யாவின் இயக்கத்தில் வெளிவந்தது.[2][4]

நடிப்பு[தொகு]

திரைகளஞ்சியத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்ட பட்டியல்[5]

ஆண் நடிகர்கள்
பெண் நடிகைகள்

தயாரிப்பு[தொகு]

இந்த படம் ஸ்ரீசாரதி ஸ்டுடியோஸ் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்டது.

ஒலிப்பதிவு[தொகு]

படத்துக்கு மாஸ்டர் வேணு இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை தஞ்சை இராமையாதாஸ் எழுதியிருந்தார். பி. சுசீலா, கே. ஜமுனா ராணி, திருச்சி லோகநாதன் கண்டசாலா[5] ஆகியோர் பின்னணிப் பாடியிருந்தனர்

எண். பாடல் பாடகர்/கள் காலம் (நி: வி)
1 "கொக்கரக்கோ கூவிடிச்சம்மா" பி. சுசீலா 02:33
2 "ஓ மாதா. . . தஞ்சமெந்திரன் "
3 "தானே தானான்னே" திருச்சி லோகநாதன் & கே.ஜமுனா ராணி
4 "கவி பாடும் கண்களினாலே" கண்டசாலா & கே.ஜமுனா ராணி 02:45
5 "மாதர்கள் வாழ்கையில் யந்திரமா" கே.ஜமுனா ராணி
6 "இல்லற பூங்காவிலே இனியது ஆடும்" காந்திசாலா & பி. சுசீலா 03:59
7 "ராஜாதி ராஜா வேஷம் போடு ராஜா" K. ஜமுனா ராணி & குழு
8 "ஹர ஹர சிவா சிவா அம்பலா வாணா" கண்டசாலா
9 "பாவம் ஓரிடமா, பழியும் ஓரிடமா" திருச்சி லோகநாதன்

மேற்கோள்கள்[தொகு]

  1. Film News Anandan (23 October 2004) (in Telugu). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101001004555/http://www.lakshmansruthi.com/cineprofiles/1959.asp. பார்த்த நாள்: 4 ஆகஸ்ட் 2021. 
  2. 2.0 2.1 Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 73, 98, 206 & 581. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 
  3. Bhagya Devathai Tamil Movie
  4. Bhagya Devatha (1959) Movie Details
  5. 5.0 5.1 G. Neelamegam (in Tamil). Thiraikalanjiyam — Part 1. Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014. பக். 177. G. Neelamegam.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்ய_தேவதை&oldid=3720759" இலிருந்து மீள்விக்கப்பட்டது