வினீத் குல்கர்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினீத் குல்கர்னி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வினீத் அனில் குல்கர்னி
பிறப்பு6 அக்டோபர் 1979 (1979-10-06) (அகவை 44)
புனே, மகாராட்டிரம், இந்தியா
பங்குநடுவர்
நடுவராக
ஒநாப நடுவராக25 (2013–2016)
இ20ப நடுவராக14 (2012–2016)
மூலம்: ESPNcricinfo, 15 பெப்ரவரி 2016

வினீத் அனில் குல்கர்னி (பிறப்பு: 6 அக்டோபர் 1979) ஒரு இந்திய துடுப்பாட்ட நடுவர் ஆவார். குல்கர்னி 2009 ஆம் ஆண்டில் பட்டியல் அ மற்றும் முதல் தரத் துடுப்பாட்டம் இரண்டிலும் நடுவராக அறிமுகமானார். அவர் பன்னட்டு நடுவர்கள் குழுவின் உறுப்பினராக செயல்பட்டார், மற்றும் 25 ஒருநாள் பன்னாட்டு மற்றும் 14 இருபதுக்கு சர்வதேச போட்டிகளில் பன்னாட்டு இருபது20 பணியாற்றியுள்ளார். [1] [2]

தென்னாப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கிடையை 2015 -16 இந்தியாவில் நடந்த தொடரில் இவரது மிக மோசமான செயல்திறன் காரணமாக, அவர் பன்னாட்டு நடுவர்கள் ஐ.சி.சி குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினீத்_குல்கர்னி&oldid=3044473" இலிருந்து மீள்விக்கப்பட்டது