இம்ரான் கான் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
ஆங்கில விக்கியில் உள்ளது போல ஒரே தகவற்பெட்டியில் office holder, cricketer தகவற்பெட்டிகளை இணைக்க முயன்றேன். பிழை வரிகிறது. module தொகுக்க வேண்டும் போலுள்ளது. தேர்ந்த நிரலாளர்களின் உதவி தேவை. --மணியன் (பேச்சு) 05:49, 28 சூலை 2018 (UTC)[பதிலளி]