உள்ளடக்கத்துக்குச் செல்

குனூ நேனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குனூ நேனோ
வடிவமைப்புChris Allegretta
தொடக்க வெளியீடு6 சூன் 2000; 24 ஆண்டுகள் முன்னர் (2000-06-06)[1]
அண்மை வெளியீடு6.0 / 15 திசம்பர் 2021; 3 ஆண்டுகள் முன்னர் (2021-12-15)[2]
மொழிசி (நிரலாக்க மொழி)
இயக்கு முறைமைபன்னியக்குதளம்
கிடைக்கும் மொழிஆங்கிலம்
மென்பொருள் வகைமைஉரைத்தொகுப்பி
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்www.nano-editor.org
குனூ நேனோ பயன்பாட்டை இந்நிகழ்படம் விளக்குகிறது

குனூ நேனோ (GNU nano) என்பது முனையத்திற்குள்ளேயே திறந்து பயன்படுத்தப்படும் உரைத்தொகுப்பி ஆகும். எனவே, இது கணினியின் விசைப்பலகைக்கு ஏற்ப, நாம் கொடுக்கப்படும் கட்டளைக்கு ஏற்ப திறக்க (சேமிக்க(nano கோப்பின்பெயர்), சேமிக்க(Ctrl+O), மூட(Ctrl+X), உரையைத்தேடி,மாற்றிட(Alt+R) பயன்படுகிறது. இது 'பிகோ' (Pico)என்ற உரைத்தொகுப்பியில் இருந்து 1999 ஆம் ஆண்டு சி மொழியால் வளர்த்தெடுக்கப்பட்டது. இதன் உரிமம் கட்டற்ற மென்பொருளின் அமைவதால், இது 2001 ஆம் ஆண்டு குனூ திட்டத்தில் இணைக்கப்பட்டது. [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "[nano] Revision 1".
  2. "News". 2 January 2018. பார்க்கப்பட்ட நாள் 2 January 2018.
  3. Official website FAQ. (accessed 17 February 2016.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குனூ_நேனோ&oldid=3341670" இலிருந்து மீள்விக்கப்பட்டது