குனூ நேனோ
Appearance
குனூ நேனோ 2.1.2 (SVN பதிப்பு) | |
வடிவமைப்பு | Chris Allegretta |
---|---|
தொடக்க வெளியீடு | 6 சூன் 2000[1] |
அண்மை வெளியீடு | 6.0 / 15 திசம்பர் 2021[2] |
மொழி | சி (நிரலாக்க மொழி) |
இயக்கு முறைமை | பன்னியக்குதளம் |
கிடைக்கும் மொழி | ஆங்கிலம் |
மென்பொருள் வகைமை | உரைத்தொகுப்பி |
உரிமம் | குனூ பொதுமக்கள் உரிமம் |
இணையத்தளம் | www |
குனூ நேனோ (GNU nano) என்பது முனையத்திற்குள்ளேயே திறந்து பயன்படுத்தப்படும் உரைத்தொகுப்பி ஆகும். எனவே, இது கணினியின் விசைப்பலகைக்கு ஏற்ப, நாம் கொடுக்கப்படும் கட்டளைக்கு ஏற்ப திறக்க (சேமிக்க(nano கோப்பின்பெயர்), சேமிக்க(Ctrl+O), மூட(Ctrl+X), உரையைத்தேடி,மாற்றிட(Alt+R) பயன்படுகிறது. இது 'பிகோ' (Pico)என்ற உரைத்தொகுப்பியில் இருந்து 1999 ஆம் ஆண்டு சி மொழியால் வளர்த்தெடுக்கப்பட்டது. இதன் உரிமம் கட்டற்ற மென்பொருளின் அமைவதால், இது 2001 ஆம் ஆண்டு குனூ திட்டத்தில் இணைக்கப்பட்டது. [3]