எம். மீனாட்சி சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். மீனாட்சி சுந்தரம் (M. Meenakshi Sundaram, இறப்பு: 21 செப்டம்பர், 2020)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1971, 1977 மற்றும் 1984 தேர்தல்களில் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "வேதாரண்யம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் காலமானார்". புதிய தலைமுறை (21 செப்டம்பர், 2020)
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
  3. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
  4. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._மீனாட்சி_சுந்தரம்&oldid=3545874" இலிருந்து மீள்விக்கப்பட்டது