நாகா குன்றுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகா மலைக்குன்றுகள் Naga Hills
உயர்ந்த இடம்
உயரம்3,827 m (12,556 அடி) Edit on Wikidata
புவியியல்
நாடுகள்இந்தியா and பர்மா
நாகா மலைக்குன்றுகளில் பாரம்பரிய பழங்குடியினரான அங்காமி மக்கள் வசிக்கின்றனர்

நாகா மலைக்குன்றுகள் 3825 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளன. இவை இந்திய மாநிலமான நாகாலாந்திலும், அருகிலுள்ள மியான்மரின் எல்லைப் பகுதியிலும் பரவியுள்ளன. இந்த குன்றுகளில் உயரமான சிகரத்தை சரமதி சிகரம் என்று அழைக்கின்றனர். இது 3826 மீட்டர் உயரத்தைக் கொண்டது.

இந்த மலைக்குன்றுகள் நாகா மலைக்குன்றுகள் மாவட்டத்தின் கீழ் இருந்தன. இந்த குன்றுகள் அரக்கான் மலைத்தொடரில் உள்ளன. நாகா என்ற சொல் நாகா இனத்தவரை குறிக்கின்றன. நாகா என்ற பருமிய மொழிச் சொல்லுக்கு, துளையிட்ட காதுகளை உடைய மக்கள் என்று பொருள்.[1]

சான்றுகள்[தொகு]

  1. Shimray, R. R. (1985), Origin and Culture of Nagas, Pamleiphi Shimray, New Delhi, page 41, இணையக் கணினி நூலக மையம் 14819323

இணைப்புகள்[தொகு]

Geography of Southeast Asia]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகா_குன்றுகள்&oldid=3267890" இலிருந்து மீள்விக்கப்பட்டது