நாகா குன்றுகள்
Jump to navigation
Jump to search
நாகா மலைக்குன்றுகள் Naga Hills | |
---|---|
புவியியல் | |
Countries | இந்தியா and பர்மா |
நாகா மலைக்குன்றுகள் 3825 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளன. இவை இந்திய மாநிலமான நாகாலாந்திலும், அருகிலுள்ள மியான்மரின் எல்லைப் பகுதியிலும் பரவியுள்ளன. இந்த குன்றுகளில் உயரமான சிகரத்தை சரமதி சிகரம் என்று அழைக்கின்றனர். இது 3826 மீட்டர் உயரத்தைக் கொண்டது.
இந்த மலைக்குன்றுகள் நாகா மலைக்குன்றுகள் மாவட்டத்தின் கீழ் இருந்தன. இந்த குன்றுகள் அரக்கான் மலைத்தொடரில் உள்ளன. நாகா என்ற சொல் நாகா இனத்தவரை குறிக்கின்றன. நாகா என்ற பருமிய மொழிச் சொல்லுக்கு, துளையிட்ட காதுகளை உடைய மக்கள் என்று பொருள்.[1]
சான்றுகள்[தொகு]
இணைப்புகள்[தொகு]
- Burma - Geography
- [https://books.google.com/books?id=p42GnZ5nLHYC&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false Google Books, The Physical
Geography of Southeast Asia]