உள்ளடக்கத்துக்குச் செல்

சரமதி மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரமதி மலை
உயர்ந்த புள்ளி
உயரம்3,826 m (12,552 அடி)[1]
புடைப்பு2,885 m (9,465 அடி)
உயரத்தில் 113வது இடம்
புவியியல்
அமைவிடம்இந்தியா / மியன்மார்
மூலத் தொடர்சரமதி மலை[2]

சரமதி மலை (Saramati) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்திற்கும் மியான்மார் நாட்டிற்கும் இடையே இருக்கும் மலை ஆகும். இம்மலையானது 3826 மீட்டர்கள் உயரமுடையது. தென்கிழக்கு ஆசியாவிலுள்ள உயரமான மலைகளுள் இதுவும் ஒன்று. [3] இது நாகாலாந்தின் டியூன்செங் நகருக்கு அருகிலும் மியான்மரின் சாகிங் பகுதியிலும் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரமதி_மலை&oldid=3243205" இலிருந்து மீள்விக்கப்பட்டது