சாலிமார் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலிமர் விரைவுவண்டி
शालिमार एक्सप्रेस
Shalimar Express
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
நடத்துனர்(கள்)வடக்கு ஐந்திய ரயில்வே
வழி
தொடக்கம்புது தில்லி
இடைநிறுத்தங்கள்27
முடிவுஜம்மு தாவி
ஓடும் தூரம்640 கி.மீ
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்14645 / 14646
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஏசி முதல் வகுப்பு, ஏசி இரண்டாம் வகுப்பு, ஸ்லீப்பர் கிளாஸ், முன்பதிவற்ற பெட்டிகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
உணவு வசதிகள்இல்லை
சுமைதாங்கி வசதிகள்உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
பாதைஅகலப் பாதை

சாலிமர் விரைவுவண்டி என்ற தொடர்வண்டியை இந்திய இரயில்வே இயக்குகிறது. இது புது தில்லிக்கும், ஜம்மு தாவிக்கும் இடையே இயக்கப்படுகிறது. இதன் அடையாள எண் 14645/14646 ஆகும்.[1] சிறீ நகரில் உள்ள ஷாலிமார் தோட்டத்தின் நினைவாக இத்தொடருந்துக்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.

வழித்தடம்[தொகு]

இந்த வண்டி புது தில்லி, காசியாபாத், முசாபர்நகர், சகாரன்பூர், அம்பாலா, லூதியானா, ஜலந்தர் ஆகிய நகரங்களின் ஊடாக ஜம்மு தாவிக்கு பயணிக்கிறது. இது இராஜஸ்தான், தில்லி தேசியத் தலைநகர வலயம், உத்தரப் பிரதேசம், அரியானா, இந்திய பஞ்சாப், சம்மு காசுமீர் ஆகிய மாநிலங்களின் ஊடாக செல்கிறது. மொத்தமாக 26 நிறுத்தங்களில் நிற்கிறது.

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலிமார்_விரைவுவண்டி&oldid=3760009" இலிருந்து மீள்விக்கப்பட்டது