பேச்சு:விலங்குப் பண்ணை (புதினம்)
கூகுள் மொழிபெயர்ப்பு உரைத் திருத்தம் முடிந்தது.
- கட்டுரைத் தலைப்பினை விலங்குப் பண்ணை என மாற்றலாமா? இந்நூலுக்குத் தமிழில் ஆகக் குறைந்தது இரு மொழிபெயர்ப்புக்கள் விலங்குப் பண்ணை என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன. தமிழ்த் தலைப்பு பலகாலமாகப் பரவலாகப் பயன்படுகிறது. நன்றி. கோபி 06:40, 19 பெப்ரவரி 2012 (UTC)
விலங்குப் பண்ணை கிழக்குப் பதிப்பக வெளியீடு. கந்தையா குமாரசாமி என்பவர் மொழிபெயர்ப்பில் உதயம் வெளியீடாக ஒரு மொழிபெயர்ப்பு வந்துள்ளது. இவ்விரண்டை விடவும் இன்னொன்று இருக்கலாம். நன்றி. கோபி 08:43, 19 பெப்ரவரி 2012 (UTC)
- க நா. சுவின் பழைய சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு ஒன்றும் உள்ளது. (மிருகங்கள் பண்ணை என்ற தலைப்பில்)--சோடாபாட்டில்உரையாடுக 08:47, 19 பெப்ரவரி 2012 (UTC)