பேச்சு:விலங்குப் பண்ணை (புதினம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


விலங்குப் பண்ணை (புதினம்) எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கூகுள் மொழிபெயர்ப்பு உரைத் திருத்தம் முடிந்தது.

கட்டுரைத் தலைப்பினை விலங்குப் பண்ணை என மாற்றலாமா? இந்நூலுக்குத் தமிழில் ஆகக் குறைந்தது இரு மொழிபெயர்ப்புக்கள் விலங்குப் பண்ணை என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன. தமிழ்த் தலைப்பு பலகாலமாகப் பரவலாகப் பயன்படுகிறது. நன்றி. கோபி 06:40, 19 பெப்ரவரி 2012 (UTC)
தமிழ் மொழிபெயர்ப்பு பற்றியும் கட்டுரையில் தெரிவித்து விலங்குப் பண்ணை எனத் தலைப்பிடுவதில் தவறில்லை.--Kanags \உரையாடுக 07:13, 19 பெப்ரவரி 2012 (UTC)
இந்த அருமையான நூல் தமிழிலும் கிடைக்கிறதா, கோபி? நூலுக்கான இணைப்பைத் தாருஙளேன். -- சுந்தர் \பேச்சு 08:18, 19 பெப்ரவரி 2012 (UTC)

விலங்குப் பண்ணை கிழக்குப் பதிப்பக வெளியீடு. கந்தையா குமாரசாமி என்பவர் மொழிபெயர்ப்பில் உதயம் வெளியீடாக ஒரு மொழிபெயர்ப்பு வந்துள்ளது. இவ்விரண்டை விடவும் இன்னொன்று இருக்கலாம். நன்றி. கோபி 08:43, 19 பெப்ரவரி 2012 (UTC)

க நா. சுவின் பழைய சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு ஒன்றும் உள்ளது. (மிருகங்கள் பண்ணை என்ற தலைப்பில்)--சோடாபாட்டில்உரையாடுக 08:47, 19 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி கோபி, சோடாபாட்டில். -- சுந்தர் \பேச்சு 04:24, 21 பெப்ரவரி 2012 (UTC)