பேச்சு:வெற்றித் திருமகன்
Appearance
தலைப்பு வெற்றித் திருமகள் என்றிருக்க வேண்டும். 1978-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் --UKSharma3 02:24, 1 பெப்ரவரி 2017 (UTC)
- வெற்றித் திருமகள் 1977 என இங்குள்ளது.--Kanags \உரையாடுக 07:48, 2 பெப்ரவரி 2017 (UTC)
- பிலிம் நியூஸ் ஆனந்தன் அக்காலகட்டத்தில் தமிழ் திரையுலகிலேயே பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது பதிவு சரியாகவே இருக்கும். என் கருத்தைத் தெரிவித்தேன். அவ்வளவுதான். --UKSharma3 13:42, 2 பெப்ரவரி 2017 (UTC)
- இந்தக் கட்டுரையைத் தொடக்கியவர் எங்கிருந்து தகவல் பெற்றார் என்பதை அறிந்தால் விடை கிடைக்கும். இதையும் பார்க்கவும். வெற்றித் திருமகன் என்ற பெயரில் 2007 ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளிவந்தது. முன்னா என்ற தெலுங்குப் படத்தின் மொழிமாற்று (Dubbing) படம். --UKSharma3 13:55, 2 பெப்ரவரி 2017 (UTC)
- பிலிம் நியூஸ் ஆனந்தன் அக்காலகட்டத்தில் தமிழ் திரையுலகிலேயே பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது பதிவு சரியாகவே இருக்கும். என் கருத்தைத் தெரிவித்தேன். அவ்வளவுதான். --UKSharma3 13:42, 2 பெப்ரவரி 2017 (UTC)
Start a discussion about வெற்றித் திருமகன்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வெற்றித் திருமகன்.