உள்ளடக்கத்துக்குச் செல்

வெற்றித் திருமகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெற்றித் திருமகன்
இயக்கம்எச். பி. பாபு
தயாரிப்புவிவேக் ஏஜென்சீஸ்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
மாதுரி தேவி
வெளியீடுசூன் 2, 1978
ஓட்டம்.
நீளம்3597 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெற்றித் திருமகன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். பி. பாபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், மாதுரி தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]


மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-191. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றித்_திருமகன்&oldid=4119031" இலிருந்து மீள்விக்கப்பட்டது