பேச்சு:வெற்றித் திருமகன்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் வெற்றித் திருமகன் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு வெற்றித் திருமகள் என்றிருக்க வேண்டும். 1978-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் --UKSharma3 02:24, 1 பெப்ரவரி 2017 (UTC)

வெற்றித் திருமகள் 1977 என இங்குள்ளது.--Kanags \உரையாடுக 07:48, 2 பெப்ரவரி 2017 (UTC)Reply[பதில் அளி]
பிலிம் நியூஸ் ஆனந்தன் அக்காலகட்டத்தில் தமிழ் திரையுலகிலேயே பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது பதிவு சரியாகவே இருக்கும். என் கருத்தைத் தெரிவித்தேன். அவ்வளவுதான். --UKSharma3 13:42, 2 பெப்ரவரி 2017 (UTC)
இந்தக் கட்டுரையைத் தொடக்கியவர் எங்கிருந்து தகவல் பெற்றார் என்பதை அறிந்தால் விடை கிடைக்கும். இதையும் பார்க்கவும். வெற்றித் திருமகன் என்ற பெயரில் 2007 ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளிவந்தது. முன்னா என்ற தெலுங்குப் படத்தின் மொழிமாற்று (Dubbing) படம். --UKSharma3 13:55, 2 பெப்ரவரி 2017 (UTC)