காதல் கொண்டேன்
Appearance
காதல் கொண்டேன் | |
---|---|
இயக்கம் | செல்வராகவன் |
தயாரிப்பு | கே. விமலகீதா |
கதை | செல்வராகவன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | தனுஷ் சோனியா அகர்வால் நாகேஷ் சுதீப் தானியேல் பாலாஜி சிறீகாந்த் |
ஒளிப்பதிவு | அர்விந்த் கிருஷ்ணா |
படத்தொகுப்பு | வி. டி. அவிநாஷ் |
கலையகம் | ஆர். கே. புரடக்சன்ஸ் |
விநியோகம் | ஐடிவி பம்பாய் |
வெளியீடு | 4 சூலை 2003 |
ஓட்டம் | 165 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதல் கொண்டேன் (Kaadhal Kondein) ஒரு தமிழ் திரைப்படம். இத்திரைப்படம், 2003 இல் வெளிவந்தது. தனுஷ் இப்படத்தின் கதாநாயகன் ஆவார். சோனியா அகர்வால் இப்படத்தின் கதாநாயகி ஆவார். இதை இயக்கியவர் செல்வராகவன். தனுஷிற்கு இத்திரைப்படம் ஒரு திருப்பு முனையாக இருந்தது. நன்கு நடிக்க கூடியவர் என்ற பெயரைப் பெற்று தந்தது.