அம்மா இருக்கா
Appearance
அம்மா இருக்கா | |
---|---|
இயக்கம் | மேஜர் சுந்தரராஜன் |
தயாரிப்பு | எஸ். எம். கணேசன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் சிவகுமார் சுலோக்ஷனா தேங்காய் சீனிவாசன் வி. கே. ராமசாமி மனோரமா கே. விஜயா |
ஒளிப்பதிவு | டி. எஸ். விநாயகம் |
படத்தொகுப்பு | பி. கந்தசாமி |
வெளியீடு | மார்ச்சு 02, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அம்மா இருக்கா (Amma Irukka) 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சிவகுமார், சுலோக்ஷனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Amma Irukka | Rotten Tomatoes". www.rottentomatoes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.