பயனர் பேச்சு:அகத்தியன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், அகத்தியன்!

விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

-- Sundar \பேச்சு 10:06, 4 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபீடியாவிற்கு நல்வரவு. உங்கள் சிறு கட்டுரைகள் நன்றாக அமைகின்றன. தயவுசெய்து அவற்றை வகைப்படுத்தினால் பின்னர் தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி. --Natkeeran 15:49, 4 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

மேலும், நபர்கள் பகுப்பை உசாவுதலின் மூலமோ, அல்லது கூகிள் மூலமோ நீங்கள் ஆக்கும் கட்டுரை ஏற்கனவே இல்லை என்பதை உறிதிசெய்தால் அதில் நேரம் விரயம் செய்வதை தவிர்க்கலாம். --Natkeeran 15:52, 4 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

அகத்தியன், நீங்கள் குறுங்கட்டுரைகளை எழுதும்போது, விக்கிபீடியாவின் format ஐப் பின்பற்றவும். நீங்கள் முன்னர் எழுதிய கட்டுரைகளை பிற பயனர்கள் விக்கியாக்கம் செய்துள்ளனர். அவற்றைப் பார்க்கவும். கட்டுரைத் தலைப்புப் பற்றிய விளக்கம் தரும்போது, முதலில் வரும் தலைப்புப் பெயரைத் தடித்த எழுத்துக்களில் தரவும். கட்டுரையில் குறைந்தது ஒரு இணைப்பாவது தரவும். பொருத்தமான பகுப்பின் கீழ் வகைப்படுத்தவும். ஏற்கெனவே திருத்தப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புப் பக்கம் சென்று இவை எவ்வாறு செய்யப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கவும். நீங்களே இவற்றைச் செய்வதன் மூலம், மற்றப் பயனர்கள் திருத்தம் செய்வதற்கு நேரம் செலவிடுவதைத் தவிர்க்கமுடியும். Mayooranathan 15:34, 6 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

தகவல்களுக்கு நன்றி. ஆரோக்கியமான பயனர்சூழலைப் பேண இந்த தகவல்கள் உதவுகின்றன. --Natkeeran 14:09, 11 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

வாருங்கள் அகத்தியன், விக்கிபீடியாவுக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். நல்ல குறுங்கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். அவுஸ்திரேலியாவில் எந்த மாநிலத்தில் இருக்கிறீர்கள்?--Kanags 10:50, 15 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

பாராட்டு[தொகு]

அகத்தியன், நீங்கள் பல பயனுடைய புதிய பக்கங்கள் ஆக்கியளிப்பதற்கு என் நன்றிகளும் பாராட்டுகளும். இயன்றளவு தொடர்ந்து பங்களிப்பீர்கள் என நம்புகிறேன். --செல்வா 16:08, 27 பெப்ரவரி 2007 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:07, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

உங்களுக்கு தெரியுமா திட்டம்[தொகு]




"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:அகத்தியன்&oldid=1099414" இலிருந்து மீள்விக்கப்பட்டது