எமெலிக்தியைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமெலிக்தியைடீ
பிளேகியோயீனியன் ரூபிசைனோசம் (Plagiogeneion rubiginosum)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
எமெலிக்தியைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

எமெலிக்தியைடீ (Emmelichthyidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பம் முன்னர், மிதவை உயிரிகளை (plankton) உண்ணும் பல மீன் பேரினங்களையும் உள்ளடக்கி மிகவும் பெரிதாக இருந்தது. இவற்றுட் பல பேரினங்கள், தொடர்பற்ற இணைப் படிமலர்ச்சியின் எடுத்துக் காட்டுகள் என அறியப்பட்டதை அடுத்து வேறு குடும்பங்களுள் சேர்க்கப்பட்டன.[1]

வகைப்பாடுகள்[தொகு]

பேரினங்கள்:

உசாத்துணைகள்[தொகு]

  1. Johnson, G.D. & Gill, A.C. (1998). Paxton, J.R. & Eschmeyer, W.N. (ed.). Encyclopedia of Fishes. San Diego: Academic Press. p. 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-547665-5.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எமெலிக்தியைடீ&oldid=3641456" இலிருந்து மீள்விக்கப்பட்டது