எமெலிக்தியைடீ
எமெலிக்தியைடீ | |
---|---|
![]() | |
பிளேகியோயீனியன் ரூபிசைனோசம் (Plagiogeneion rubiginosum) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | அக்ட்டினோட்டெரிகீ |
வரிசை: | பேர்சிஃபார்மசு |
துணைவரிசை: | பேர்கோடீயை |
குடும்பம்: | எமெலிக்தியைடீ |
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
எமெலிக்தியைடீ (Emmelichthyidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பம் முன்னர், மிதவை உயிரிகளை (plankton) உண்ணும் பல மீன் பேரினங்களையும் உள்ளடக்கி மிகவும் பெரிதாக இருந்தது. இவற்றுட் பல பேரினங்கள், தொடர்பற்ற இணைப் படிமலர்ச்சியின் எடுத்துக் காட்டுகள் என அறியப்பட்டதை அடுத்து வேறு குடும்பங்களுள் சேர்க்கப்பட்டன.[1]
வகைப்பாடுகள்[தொகு]
பேரினங்கள்:
- எமெலிக்தீசு (Emmelichthys)
- எரித்ரோக்கிளெசு (Erythrocles)
- பிளேகியோயீனியன் (Plagiogeneion)
உசாத்துணைகள்[தொகு]
- ↑ Johnson, G.D. & Gill, A.C. (1998). Paxton, J.R. & Eschmeyer, W.N.. ed. Encyclopedia of Fishes. San Diego: Academic Press. பக். 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-547665-5. https://archive.org/details/encyclopediaoffi00unse.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணை[தொகு]
- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)