வாய்மேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாய்மேடு
கிராமம்
Country India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாகப்பட்டினம்
சட்டமன்றத் தொகுதிவேதாரண்யம்
மக்களவைத் தொகுதிநாகப்பட்டினம்
அலுவல் மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
வாகனப் பதிவுTN-51

வாய்மேடு (Voimedu) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள, வேதாரண்யம் வட்டத்திற்கு உட்பட்ட ஓர் கிராமமாகும். இதன் பண்டைய பெயர் வாய்மை (உண்மை), மேடு (இடம்) ஆகும்.[சான்று தேவை] ஆனால், காலப்போக்கில் படிப்படியாக  மாற்றம் பெற்று தவறாக வாய்மேடு என்று  உச்சரிக்கப்பட்டு வருகிறது.[1]

மக்கள்தொகை[தொகு]

வாய்மேடு கிராமமானது ஒரு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்கு 5000த்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.[சான்று தேவை] இங்கு துனை மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Voimedu West Village".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்மேடு&oldid=3481681" இலிருந்து மீள்விக்கப்பட்டது