உள்ளடக்கத்துக்குச் செல்

அல்போர்சு மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7: வரிசை 7:
== நிலவியல் ==
== நிலவியல் ==
அல்போர்சு மலைத்தொடர், தெற்கு [[காசுப்பியன் கடல்|காசுப்பியன்]] மற்றும் ஈரானிய பீடபூமியின் இடையே ஒரு தடையாக உருவாகியுள்ளது. 60 முதல் - 130 கிலோமீட்டர் வரை அகலம் உள்ள இத்தொடரின் வண்டற் சார்ந்த மேற்ப்பரப்பு, 419.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 358.9± 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான [[டெவோனியக் காலம்|டெவோனியக் காலத்திலிருந்து<ref>[http://www.ucmp.berkeley.edu/devonian/devonian.php The Devonian Period]</ref>]], 40 முதல் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த "[[இடைப்பரு ஊழிக்காலம்]]"<ref>[http://www.ucmp.berkeley.edu/tertiary/oligocene.php The Oligocene Epoch]</ref> (''Oligocene'')வரையானதாக காலமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 201.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான [[சுராசிக் காலம்|சுராசிக் காலத்திய<ref>[http://www.ucmp.berkeley.edu/mesozoic/jurassic/jurassic.php The Jurassic Period]</ref>]] [[சுண்ணக்கல்|சுண்ணாம்புக்]] கற்களால் வியாபித்துள்ள அல்போர்சு மலைத்தொடர், [[கருங்கல் (பாறை)|கருங் கற்களால்]] (''Granite'') ஆன உள்ளகம் (''Core'') கொண்டதாகும்.<ref name="ama">{{cite web |url=https://www.amazon.it/Alborz-Mountain-Damavand-Oligocene-Hyrcanian/dp/6132540261 |title=Alborz: Mountain range, Middle East, Mount Damavand, Devonian, Oligocene, Jurassic, Elburz Range forest steppe, Caspian Hyrcanian mixed forests |publisher=www.amazon.it/Alborz-Mountain (ஆங்கிலம்) |date=© 2010-2016 |accessdate=2016-11-25}}</ref>

== சுற்றுப்புறப்பிரதேசம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ==
அல்போர்சு மலைத்தொடரின் தெற்கு சரிவுகளில் வழமையில் ஒழுங்கற்ற மற்றும் குறைவான வண்டற்படிவானது, அரை வறண்ட, அல்லது வறண்ட நிலையில் உள்ளன. பரப்பெல்லைகளாக கொண்ட வடக்கு சரிவுகளில் குறிப்பாக மத்திய அல்போர்சு மற்றும் மேற்கு பகுதிகளில் வழக்கமாக ஈரப்பதமான நிலையில் உள்ளன. மேலும், தெற்கு சரிவுகள் அல்லது எல்பர்சு எனும் நெடுக்கப் பகுதியானது, [[காடு]] அல்லத அகன்ற பரந்த மரங்கள் அற்ற புல்வெளி சூழ்நிலைப்பிரதேசமாக உள்ள இப்பிராந்தியத்தில், அதிக உயரமான சில மரங்கள் உலர்ந்து நிலையில் காணப்படுகிறது.<ref>[http://gejl.org/article/WHEBN0030876082/Alborz World Public Library - Alborz - Article Id: WHEBN0030876082]</ref>

== சான்றாதாரங்கள் ==
== சான்றாதாரங்கள் ==

17:09, 26 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

மத்திய அல்போர்சு மலைத்தொடரில் அமைந்துள்ள, ஈரானின் மிக உயர்ந்த (5610 மீட்டர்) மலையான தமாவந்து மலை

அல்போர்சு (ஆங்கிலம்: Alborz; கேட்க) மேலும், அல்புர்சு (Alburz), எல்புர்சு (Elburz) அல்லது எல்பர்சு (Elborz) என்றும் உச்சரிக்கப்படுகிறது. மேற்காசிய நாடான ஈரானின் வடக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடரான இது, கிட்டத்தட்ட மேற்கு காசுப்பியன் கடல் மற்றும் தெற்கு கடலோர பகுதியிலுள்ள அசர்பைஜான் எல்லை வரை நீண்டு, இறுதியாக வடகிழக்கில் நகர்ந்து குராசானின் வடக்குப் பகுதியில் உள்ள "அலடாக் மலைத்தொடர்" (Aladagh Mountains) எனும் மலைத்தொடரோடு இணைகிறது.[1] இந்த மலைத்தொடர், ஒரு மேற்கத்திய, மத்திய, மற்றும் கிழக்கு அல்போர்சு மலைத்தொடராக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய அல்போர்சு நெடுக்கம் (வழக்கமாக தாலிஷ் மலைத்தொடர் என்று அழைக்கப்படுகிறது) கிட்டத்தட்ட காசுப்பியன் கடலின் மேற்கு கடற்கரைப் பகுதியில் தெற்கு - தென்கிழக்கு முறைவரிசையில் அமைந்துள்ளது. மத்திய அல்போர்சு, மேற்கு காசுப்பியன் கடலின் ஒட்டுமொத்த தெற்கு கடற்கரைபகுதி மற்றும் கிழக்கே இருந்து இயங்குகிறது. மேலும் கிழக்கு அல்போர்சு, வட கிழக்கு திசையில் நேராக வடக்குப் பாகம் குராசான் பகுதியிலும், தென்கிழக்கு காசுப்பியன் கடல் நோக்கியும் உள்ளது. மேலும் ஈரானின் மிக உயர்ந்த (5610 மீட்டர்) மலையான "தமாவந்து மலைத்தொடர்" (Mount Damavand), மத்திய அல்போர்சு மலைத்தொடரில் அமைந்துள்ளது.[2]

சொற்பிறப்பு

அல்போர்சு (Alborz) என்னும் இப்பெயர், "ஹர பெறேசிடி"யில் (Harā Barazaitī) இருந்து தருவிக்கப்பட்டது. இது, ஈரான் நாட்டின் மாமுனிவரும், சரத்துஸ்திர சமயத்தை உருவாக்கியவருமான சரத்துஸ்தர் என்பவரின் சரத்துஸ்திர சமய புனித நூலான அவெத்தாவில் உள்ள கற்பனை கதையில் வரும், ஒரு புகழ்பெற்ற மலையின் பெயராகும்.[3]

நிலவியல்

அல்போர்சு மலைத்தொடர், தெற்கு காசுப்பியன் மற்றும் ஈரானிய பீடபூமியின் இடையே ஒரு தடையாக உருவாகியுள்ளது. 60 முதல் - 130 கிலோமீட்டர் வரை அகலம் உள்ள இத்தொடரின் வண்டற் சார்ந்த மேற்ப்பரப்பு, 419.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 358.9± 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான டெவோனியக் காலத்திலிருந்து[4], 40 முதல் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த "இடைப்பரு ஊழிக்காலம்"[5] (Oligocene)வரையானதாக காலமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 201.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான சுராசிக் காலத்திய[6] சுண்ணாம்புக் கற்களால் வியாபித்துள்ள அல்போர்சு மலைத்தொடர், கருங் கற்களால் (Granite) ஆன உள்ளகம் (Core) கொண்டதாகும்.[7]

சுற்றுப்புறப்பிரதேசம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்

அல்போர்சு மலைத்தொடரின் தெற்கு சரிவுகளில் வழமையில் ஒழுங்கற்ற மற்றும் குறைவான வண்டற்படிவானது, அரை வறண்ட, அல்லது வறண்ட நிலையில் உள்ளன. பரப்பெல்லைகளாக கொண்ட வடக்கு சரிவுகளில் குறிப்பாக மத்திய அல்போர்சு மற்றும் மேற்கு பகுதிகளில் வழக்கமாக ஈரப்பதமான நிலையில் உள்ளன. மேலும், தெற்கு சரிவுகள் அல்லது எல்பர்சு எனும் நெடுக்கப் பகுதியானது, காடு அல்லத அகன்ற பரந்த மரங்கள் அற்ற புல்வெளி சூழ்நிலைப்பிரதேசமாக உள்ள இப்பிராந்தியத்தில், அதிக உயரமான சில மரங்கள் உலர்ந்து நிலையில் காணப்படுகிறது.[8]

சான்றாதாரங்கள்

  1. "Alborz Mountain Range". www.iranmountaintravel.com (ஆங்கிலம்). © 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-22. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Mount Damavand in Alborz Mountains". www.damawand.de (ஆங்கிலம்). © 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-22. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Alborz Mountains". www.fouman.com (ஆங்கிலம்). @ 2004-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-24. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. The Devonian Period
  5. The Oligocene Epoch
  6. The Jurassic Period
  7. "Alborz: Mountain range, Middle East, Mount Damavand, Devonian, Oligocene, Jurassic, Elburz Range forest steppe, Caspian Hyrcanian mixed forests". www.amazon.it/Alborz-Mountain (ஆங்கிலம்). © 2010-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-25. {{cite web}}: Check date values in: |date= (help)
  8. World Public Library - Alborz - Article Id: WHEBN0030876082
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்போர்சு_மலைத்தொடர்&oldid=2147972" இலிருந்து மீள்விக்கப்பட்டது