68
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | கிமு 1ம் நூற்றாண்டு - 1ம் நூற்றாண்டு - 2ம் நூற்றாண்டு |
| பத்தாண்டுகள்: | 30கள் 40கள் 50கள் - 60கள் - 70கள் 80கள் 90கள் |
| ஆண்டுகள்: | 65 66 67 - 68 - 69 70 71 |
| 68 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 68 LXVIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 99 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 821 |
| சீன நாட்காட்டி | 2764-2765 |
| எபிரேய நாட்காட்டி | 3827-3828 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
123-124 -10--9 3169-3170 |
| இரானிய நாட்காட்டி | -554--553 |
| இசுலாமிய நாட்காட்டி | 571 BH – 570 BH |
| ரூனிக் நாட்காட்டி | 318
|
ஆண்டு 68 (LXVIII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
ரோமப் பேரரசு [தொகு]
- லூசியஸ் குளோடியஸ் மேசர் என்பவன் நீரோ மன்னனுக்கு எதிராகக் போரைத் தொடுத்தான்.
- ஜூன் 8 — ரோமப் பேரரசின் செனட் அவை கால்பாவை மன்னனாக ஏற்றுக் கொண்டது.
- ஜூன் 9 — ரோமப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான்.
ஆசியா [தொகு]
சமயம் [தொகு]
பிறப்புகள் [தொகு]
இறப்புகள் [தொகு]
- ஏப்ரல் 25 - புனித மார்க், அலெக்சாந்திரியாவின் முதலாவது பாப்பாண்டவர்,
- ஜூன் 9 — நீரோ, ரோமப் பேரரசன்