தொண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொண்டை
Throat anatomy diagram.svg
மனித தொண்டை
Medical X-Ray imaging EJE04 nevit.jpg
தொண்டையின் உட்புறம்
இலத்தீன் Gula
கிரேயின்

subject #235

தொண்டை(Throat) என்பது தலையினையும் உடலினையும் இணைக்கும் கழுத்தின் முன்புற பகுதியாகும்[1].

தொண்டைக்குழி என்பது தொண்டையின் அடிப்பகுதி, அதாவது மார்பின் மேற்பகுதியை குறிக்கிறது[2].

பயன்கள்[தொகு]

  1. உணவினை விழுங்க உதவும்.
  2. மூச்சுக்குழாய் இவ்வழி செல்கிறது.
  3. பேச்சினை உருவாக்கும் பகுதி இங்கு உள்ளது.


உசாத்துணை[தொகு]

  1. throat at Dorland's Medical Dictionary
  2. Farlex dictionary, citing: Webster's Revised Unabridged Dictionary, published 1913 by C. & G. Merriam Co.
"http://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டை&oldid=1717886" இருந்து மீள்விக்கப்பட்டது