18

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 10கள்  கிமு 0கள்  0கள்  - 10கள் -  20கள்  30கள்  40கள்

ஆண்டுகள்: 15     16    17  - 18 -  19  20  21
18
கிரெகொரியின் நாட்காட்டி 18
XVIII
திருவள்ளுவர் ஆண்டு 49
அப் ஊர்பி கொண்டிட்டா 771
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2714-2715
எபிரேய நாட்காட்டி 3777-3778
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

73-74
-60--59
3119-3120
இரானிய நாட்காட்டி -604--603
இசுலாமிய நாட்காட்டி 623 BH – 622 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 268
யூலியன் நாட்காட்டி 18    XVIII
கொரிய நாட்காட்டி 2351

கிபி ஆண்டு 18 (XVIII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "திபேரியசு, செர்மானிக்கசு தூதர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Tiberius and Germanicus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 771" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 18 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினெட்டாம் ஆண்டாகும்.

நிகழ்வுகள்[தொகு]

இடம் வாரியாக[தொகு]

ரோமப் பேரரசு[தொகு]

  • செருமன் குடித் தலைவன் அர்மீனியசு மார்க்கோமன்னி இராச்சியத்தை அழித்தான்.

சிரியா[தொகு]

பார்த்தியா[தொகு]

  • செருமானிக்கசு பார்த்தியாவின் இரண்டாம் அர்த்தபானுசுவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தான். இதன் படி அவன் ரோமின் நண்பனாகவும், அரசனாகவும் அங்கீகரிக்கப்பட்டான்.

சீனா[தொகு]

  • மஞ்சள் ஆறு பெருக்கெடுத்ததை அடுத்து விவசாயிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களை அடக்க வாங் மாங் அரசன் ஒரு இலட்சம் பேரடங்கிய இராணுவத்தினரை அங்கு அனுப்பினான்.

இந்தியா[தொகு]


பிறப்புகள்[தொகு]

இறப்புகள்[தொகு]

  • ஆவிட், ரோமக் கவிஞர் (அல்லது 17)
  • யாங் சியொங், சீன மெய்யியலாளர், கவிஞர், நூலாசிரியர் (பி. கிமு 53)
"https://ta.wikipedia.org/w/index.php?title=18&oldid=2967651" இலிருந்து மீள்விக்கப்பட்டது