வோடபோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வோடபோன் குழு
வகைPublic limited company
முந்தியது1983 (1983)–1991 (1991) Racal டெலிகாம்
நிறுவுகை1984 (1984)
தலைமையகம்லண்டன், United Kingdom
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்Sir John Bond (Chairman)
Vittorio Colao (CEO)
தொழில்துறைதொலைத்தொடர்பு
உற்பத்திகள்Fixed line and mobile telephony, இணையம் services, digital television
வருமானம் £44.47 billion (2010)[1]
இயக்க வருமானம் £9.480 billion (2010)[1]
இலாபம் £8.645 billion (2010)[1]
மொத்தச் சொத்துகள் £156.98 billion (2010)[1]
மொத்த பங்குத்தொகை £90.38 billion (2010)[1]
பணியாளர்84,990 (2010)[1]
துணை நிறுவனங்கள்
இணையத்தளம்Vodafone.com


உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம்[தொகு]

வோடபோன் குழு (Vodafone Group Plc) என்னும் உலகநிறுவனம் கம்பியில்லா தொலைதொடர்புத் துறையில் உலகிலேயே யாவற்றினும் மிகப்பெரிய (மொத்தப் பணமதிப்பில்) நிறுவனம் ஆகும். இதன் பங்குச்சந்தை மதிப்பு £84.7 பில்லியன் (ஜூலை 2007) ஆகும்.

தலைமைச் செயலகம்[தொகு]

இந்நிறுவனம் இங்கிலாந்தில் பெர்க்சயரில் உள்ள நியூபரி என்னும் இடத்தைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு இயங்குகின்றது. இது 27 நாடுகளில் முதலீடு இட்டு இயங்குகின்றது.

வாய்ஸ் டேட்டா ஃபோன் --- வோடபோன்[தொகு]

வோடபோன் என்னும் பெயர் வாய்ஸ் டேட்டா ஃபோன் (Voice data fone) என்னும் தொடரில் இருந்து ஆக்கப்பட்டது. இந்நிறுவனம் 1983ல் ராக்கால் டெலிகாம் (Racal Telecom) என்னும் நிறுவனமாகத் தொடங்கியது.

தலைமை இயக்க ஆணையர்[தொகு]

இந்நிறுவத்தின் தலைமை இயக்க ஆணையர் (CEO) இந்திய பின்னணி கொண்ட அருண் சாரின் (Arun Sarin). வோடபோன் அண்மையில் இந்தியாவில் ஹச் நிறுவனத்தை வாங்கியுள்ளது.

எடுகோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Annual Report 2010". Vodafone Group Plc. Archived from the original on 2011-04-23. பார்க்கப்பட்ட நாள் 2011-04-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோடபோன்&oldid=3572807" இலிருந்து மீள்விக்கப்பட்டது