வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோயில்

ஆள்கூறுகள்: 11°23′48.1″N 78°46′47.5″E / 11.396694°N 78.779861°E / 11.396694; 78.779861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில், வெங்கனூர், சேலம்
புவியியல் ஆள்கூற்று:11°23′48.1″N 78°46′47.5″E / 11.396694°N 78.779861°E / 11.396694; 78.779861
பெயர்
புராண பெயர்(கள்):வெங்கனூர்
பெயர்:அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில், வெங்கனூர், சேலம்
அமைவிடம்
ஊர்:வெங்கனூர்
மாவட்டம்:சேலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:விருத்தாச்சலேஸ்வரர்
தாயார்:விருத்தாம்பிகை பாலம்பிகை

விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில் என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் வெங்கனூர் என்னுமிடத்தில் உள்ளது.

தல வரலாறு[தொகு]

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்திலுள்ள தூண்களை தட்டினால் வெண்கலத்தை தட்டுவது போல ஒலி வரும்.

கோவில் அமைப்பு[தொகு]

இங்கு தமிழ்ப் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. கோயில் அமைவிடம்
  2. கோயில் தகவல்கள்