விளாடிமிர் கிராம்னிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விளாடிமிர் கிராம்னிக்
Vladimir Kramnik
Vladimir Kramnik 2005.jpg
2005 ஆம் ஆண்டில் கிராம்னிக்
முழுப் பெயர் விளாடிமிர் பொரிசோவிச் கிராம்னிக்
நாடு இரசியாவின் கொடி இரசியா
பிறப்பு ஜூன் 25 1975 (வயது 34)
துவாப்சி, சோவியத் ஒன்றியம்
பட்டம் கிராண்ட்மாஸ்டர்
உலக சாம்பியன் 2000—2006 (மரபுவழி)
2006—2007 (ஒன்றுபட்ட)
FIDE தரவுகோல் 2772
(அக்டோபர் 2008 பீடே தரவுப் பட்டியலின்படி 6ம் இடத்தில்)
எலோ தரவுகோள் 2809 (ஜனவரி 2002)[1]

விளாடிமிர் பொரிசோவிச் கிராம்னிக் (Vladimir Borisovich Kramnik, ரஷ்ய மொழி: Влади́мир Бори́сович Кра́мник, பிறப்பு: ஜூன் 25, 1975) ரஷ்யாவைச் சேர்ந்த பன்னாட்டு சதுரங்க வீரர். இவர் 2000 முதல் 2006 வரை மரபுவழி உலக சதுரங்க சம்பியனாகவும், 2006 முதல் 2007 வரை உலக சதுரங்க சம்பியனாகவும் இருந்தவர்.

2000 அக்டோபரில், இவர் லண்டனில் இடம்பெற்ற உலகப் போட்டியில் காரி காஸ்பரோவை வென்று உலக சம்பியனானார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் பீட்டர் ல்லேக்கோவை வென்று மீண்டும் உலக வீரர் ஆனார்.

2006 அக்டோபரில், கிராம்னிக் பீடே சம்பியனான தப்பாலொவை வென்று உலக சம்பியன் பட்டத்தைப் பெற்றார்.

2007 செப்டம்பரில், கிராம்னிக் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்திடம் தோற்றார். அடுத்த ஆண்டு அக்டோபர் 2008 இல் மீண்டும் விஸ்வநாதனுடன் ஆடி தோற்றார்[2]

[தொகு] மேற்கோள்கள்

  1. The graph on the FIDE site gives Kramnik's peak rating as 2811,[1] but this appears to be incorrect: it is contradicted by FIDE's published ratings for January[2] and April[3] 2002; and also by the reports in TWIC for January[4] and April[5] 2002.
  2. [6]

[தொகு] வெளி இணைப்புகள்

முன்னிருந்தவர்
காரி காஸ்பரொவ்
மரபுவாழி உலக சதுரங்க வீரர்
2000–2007
பின் வந்தவர்
விஸ்வநாதன் ஆனந்த்
முன்னிருந்தவர்
வெசெலின் தப்பாலொவ்
பீடே உலக சதுரங்க வீரர்
2006–2007

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்