விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகஸ்ட் 1: சுவிட்சர்லாந்து - தேசிய நாள்
- 1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் (படம்) இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.
- 1944 - போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
- 1952 - தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் துவக்கி வைத்தார்.