லூசோன் பொன்முது மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூசோன் பொன்முதுகு மரங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
கிரைசோகோலாப்ட்சு
இனம்:
கி. கெமாத்ரிபான்
இருசொற் பெயரீடு
கிரைசோகோலாப்ட்சு கெமாத்ரிபான்
வாக்லெர், 1827

லூசோன் பொன்முதுகு மரங்கொத்தி (Luzon flameback)(கிரைசோகோலாப்ட்சு கெமாத்ரிபான்) என்பது பிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது வடக்கு தீவுகளான லூசோன், பொலிலோ, கட்டன்டுவனேஸ் மற்றும் பிலிப்பீன்சின் மரிண்டுவுக் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது சில நேரங்களில் பெரிய பொன்முதுகு மரங்கொத்தியின் துணையினமாகக் கருதப்படுகிறது.

வாழ்விடம்[தொகு]

1883-ல் வரையப்பட்ட படம்

இதன் இயற்கையான வாழ்விடங்கள் வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் குறைவாக வெப்பமண்டல ஈரமான மலை காடுகளில் காணப்படுகின்றன. இது வாழ்விட இழப்பு மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தால் அச்சுறுத்தப்படுகிறது. இது மரிண்டுவுக்பகுதியில் அழிந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[2]

விளக்கம்[தொகு]

சிவப்பு முதுகுடன் காணப்படும் பெரிய மரங்கொத்தி இதனால் பெயர் மற்றும் மஞ்சள் நிற வயிற்றுடன் காணப்படும். ஆண் பெண் பால் ஈருருமை காணப்படும் . ஆண்களுக்குச் சிவப்பு முகடு உள்ளது. அதே சமயம் பெண் வெள்ளை புள்ளிகளுடன் கூடிய மந்தமான கருப்பு முகடு உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Chrysocolaptes haematribon". IUCN Red List of Threatened Species 2016: e.T22726566A94925638. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22726566A94925638.en. https://www.iucnredlist.org/species/22726566/94925638. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Allen, Desmond (2020). Birds of the Philippines. Barcelona: Lynx and Birdlife International Field Guides.
  3. "Luzon Flameback". eBird.

பொதுவகத்தில் Chrysocolaptes haematribon பற்றிய ஊடகங்கள்