ரித்திமான் சாஃகா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரித்திமான் சாஃகா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ரித்திமான் சாஃகா | |||
| பிறப்பு | 24 அக்டோபர் 1984 | |||
| இந்தியா | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | முதல் | ஏ-தர | இ20 | |
| ஆட்டங்கள் | 1 | 25 | 36 | 25 |
| ஓட்டங்கள் | 36 | 1292 | 987 | 419 |
| துடுப்பாட்ட சராசரி | 18.00 | 34.91 | 49.35 | 26.18 |
| 100கள்/50கள் | 0/0 | 3/5 | 1/5 | 0/2 |
| அதிக ஓட்டங்கள் | 36 | 159 | 102* | 71 |
| பந்து வீச்சுகள் | 0 | 0 | 0 | 0 |
| இலக்குகள் | – | – | – | – |
| பந்துவீச்சு சராசரி | – | – | – | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | – | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | – | – |
| சிறந்த பந்துவீச்சு | – | – | – | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 0/0 | 65/3 | 35/7 | 1/3 |
|
பிப்ரவரி, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
ரித்திமான் சாகா (Wriddhiman Saha, பிறப்பு: அக்டோபர் 24 1984), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்; இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 25 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.