ரசிகன் ஒரு ரசிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரசிகன் ஒரு ரசிகை
இயக்கம்பாலு ஆனந்த்
தயாரிப்புசி. கலாவதி
இசைரவீந்திரன்
நடிப்புசத்யராஜ்
அம்பிகா
ஜெய்சங்கர்
கவுண்டமணி
ராகவேந்தர்
ரமேஷ்
செந்தில்
ஜனனி
வரலட்சுமி
ஒளிப்பதிவுவேலுபிரபாகரன்
படத்தொகுப்புதேவன்
வெளியீடுபெப்ரவரி 21, 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரசிகன் ஒரு ரசிகை இயக்குனர் பாலு ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சத்யராஜ், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ரவீந்திரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-பிப்ரவரி-1986. ஒளிப்பதிவு இயக்குனர் வேலுபிரபாகரன் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசிகன்_ஒரு_ரசிகை&oldid=3738875" இலிருந்து மீள்விக்கப்பட்டது