ரசிகன் ஒரு ரசிகை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரசிகன் ஒரு ரசிகை | |
---|---|
இயக்கம் | பாலு ஆனந்த் |
தயாரிப்பு | சி. கலாவதி |
இசை | ரவீந்திரன் |
நடிப்பு | சத்யராஜ் அம்பிகா ஜெய்சங்கர் கவுண்டமணி ராகவேந்தர் ரமேஷ் செந்தில் ஜனனி வரலட்சுமி |
ஒளிப்பதிவு | வேலுபிரபாகரன் |
படத்தொகுப்பு | தேவன் |
வெளியீடு | பெப்ரவரி 21, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரசிகன் ஒரு ரசிகை இயக்குனர் பாலு ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சத்யராஜ், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ரவீந்திரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-பிப்ரவரி-1986. ஒளிப்பதிவு இயக்குனர் வேலுபிரபாகரன் ஆவார்.