யாகுத மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Sakha Саха тыла Sakha tyla |
||
|---|---|---|
| நாடுகள்: | ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, சீனா, பிரேசில், பிரான்ஸ், செருமனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், சுவீடன், கசக்ஸ்தான். | |
| பகுதி: | Sakha | |
| பேசுபவர்கள்: | 456,288 (2002 கணக்கீட்டின்படி)[1] | |
| மொழிக் குடும்பம்: | அல்தாக்கிய மொழிகள்[2] துருக்கிய மொழிகள் வடக்கு துருக்கிய மொழி Sakha |
|
| எழுத்து முறை: | சிரில்லிக் எழுத்துகள் | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Sakha Republic | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | sah | |
| ISO/FDIS 639-3: | sah | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
யாகுத மொழி என்பது அல்தைக்கு மொழிகளின் கீழ் வரும் துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி உருசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரேசில் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Russian Census 2002. Распространенность владения языками (кроме русского)(Knowledge of languages other than Russian)(உருசிய மொழியில்)
- ↑ "[1] Ethnologue"