மென்பளப்பு கொடுவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மென்பளப்பு கொடுவா கொடுவா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லேட்சு
இனம்:
லே. இசுடாப்பர்சி
இருசொற் பெயரீடு
லேட்சு இசுடாப்பர்சி
இசுடெய்ண்டாச்னர், 1909

மென்பளப்பு கொடுவா (Sleek lates)(லேட்சு இசுடாப்பர்சி) என்பது தாங்கனீக்கா ஏரியில் காணப்படும் அகணிய மீன் ஆகும். இது லேட்டசு பேரினத்தினைச் சார்ந்த சிற்றினம்மாகும். இது உள்நாட்டில் மைகிபுகா (தான்சானியா) அல்லது முகேகி (காங்கோ மக்களாட்சி குடியரசு) என்று அழைக்கப்படுகிறது. இந்த சிற்றினம் 45 சென்டிமீட்டர்கள் (18 அங்) நீளம் வரை வளரக்கூடியது. உள்ளூர் வணிகத்தில் மிகவும் முக்கியமானது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ntakimazi, G. (2006). "Lates stappersii". IUCN Red List of Threatened Species 2006: e.T60839A12417072. doi:10.2305/IUCN.UK.2006.RLTS.T60839A12417072.en. https://www.iucnredlist.org/species/60839/12417072. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2013). "Lates stappersii" in FishBase. December 2013 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்பளப்பு_கொடுவா&oldid=3763563" இலிருந்து மீள்விக்கப்பட்டது