மும்பை எக்ஸ்பிரஸ் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மும்பை எக்ஸ்பிரஸ் | |
|---|---|
| இயக்குனர் | சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் |
| தயாரிப்பாளர் | கமல்ஹாசன் |
| கதை | கமல்ஹாசன் |
| நடிப்பு | கமல்ஹாசன் மனிஷா கொய்ராலா நாசர் ஓம் பூரி பசுபதி வையாபுரி |
| இசையமைப்பு | இளையராஜா |
| ஒளிப்பதிவு | ஆர். சித்தார்த் |
| படத்தொகுப்பு | அஷ்மிர் குண்டர் |
| வெளியீடு | 2005 |
| கால நீளம் | 152 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மும்பை எக்ஸ்பிரஸ் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,மனிஷா கொய்ராலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.