மிக்-29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மிக்-29 | |
|---|---|
| வகை | சண்டை விமானம் |
| தயாரிப்பாளர் | மிகோயன் |
| வெள்ளோட்டம் | 6 ஒக்டோபர் 1977 |
| அறிமுகப்படுத்தியது | 1983 ஆகஸ்ட் |
| நிலை | பயன்பாட்டில் உள்ளது |
| முக்கிய பயனாளர் | சோவியத் வான்படை |
| தயாரிப்பு | 1982–present |
| எண்ணிக்கை | 1,257+ |
| அலகின் செலவு | US$11 மில்லியன் |
மிக்-29 அல்லது மிகோயன் குருவிச் மிக்-29 சண்டை வானூர்தியாகும். இது மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிருவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. அமெரிக்க வான்படையினரின் எப்-16 வான் சண்டை வானூர்திக்கு நிகராக வடிவமைக்கப்பட்டதாகும். இது உருசிய வான்படையிலும் வேறு சில ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது.