வான்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

படைத்துறையில் வானில் முதன்மையாக இயங்கும் படை வான்படை ஆகும். ஒரு வளர்ச்சி பெற்ற வான்படை சண்டை வானூர்தி, குண்டுவீசி வானூர்தி, உலங்கு வானூர்தி, துருப்பு காவி வானூர்தி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வான்படை முதலாம் உலகப் போரிலேயே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. தற்கால உயர்நுட்ப போரியலில் வான்படை முக்கிய இடத்தைப் பெறுகிறது.

[தொகு] இவற்றையும் பாக்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=வான்படை&oldid=1078223" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்