மாணிக்கவல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாணிக்கவல்லி
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. முருகேஷ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மாணிக்கவல்லி என்பது திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவைச் சேர்ந்த ஒரு கிராமம். இது மொடையூர் கிராமத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தின் இரு புறங்களில் மலையும், ஒரு புறம் ஏரியும் அமைந்துள்ளன. இந்த கிராமத்தில் மொத்தம் இருநூறு குடும்பங்கள் வாழ்கின்றன. இந்த கிராமத்திற்கு சாலை வசதியும், பேருந்து வசதியும் இல்லை. மக்கள் அன்றாடத் தேவைக்காக மொடையூர் கிராமத்திற்குச் சென்று வருகிறார்கள். இங்கு, மொத்தம் 600க்கு மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். இதில் படிக்கும் குழந்தைகள் 50 பேர் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணிக்கவல்லி&oldid=1458806" இலிருந்து மீள்விக்கப்பட்டது