குழந்தை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குழந்தைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மனித இனத்தில் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு மூலம் இணையும் போது ஆணின் ஆணுறுப்பிலிருந்து வெளியாகும் விந்து பெண்ணின் கருப்பையில் உள்ள கருமுட்டைகளுடன் சேரும் பொழுது பெண்ணின் கருப்பையில் கரு உருவாகிறது. இந்தக் கரு பெண்ணின் வயிற்றில் பத்து மாதங்கள் வரை வளர்கிறது. பத்து மாதங்களுக்குப் பின்பு அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்து குழந்தைப் பிறப்பு எனும் நிகழ்வு மூலம் குழந்தை தாயின் உடலிலிருந்து வெளியே வருகிறது. இந்தக் குழந்தைகள் பாலியல் வேறுபாடுகளின் அடிப்படையில் ஆண், பெண் என இரு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது.
பொருளடக்கம் |
ஆண், பெண் குழந்தை பற்றிய கருத்தியல்கள்[தொகு]
சமூக பண்பாட்டு மற்றும் பொருண்மிய ரீதியில் ஆண், பெண் குழந்தைகள் பற்றிய முக்கியத்துவம் கொள்ளப்படுகின்றது. தமிழர் சமூதாயத்தில் பெண் திருமணத்தின் போது சீதனம் கொடுத்தல் குறித்து பெண் குழந்தை பெறுவது விருப்பக்ககுறைவு கொண்டதாகக் கணிக்கப்படுகின்றது.
ஆண்குழந்தை பிறப்பை வெளிப்படுத்தல்[தொகு]
பெண்குழந்தை பிறப்பை வெளிப்படுத்தல்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- குழந்தைத் தகவல்கள் அடங்கிய ஆங்கில இணையதளம்
- வேணு சீனிவாசன் எழுதிய உங்கள் குழந்தைகள் உங்களை விரும்ப வேண்டுமா?- கட்டுரை
- வேணு சீனிவாசன் எழுதிய குழந்தைகளுக்கு வரும் மன அழுத்தங்கள்- கட்டுரை
- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான "பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா?" ஒரு தகவல் அட்டவணை
- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான "ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை" தகவல்
- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான "சில சுவையான குழந்தைத் தகவல்கள்"
- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான "பெண் குழந்தை பெற்றால் பரிசு" தகவல்
- குழந்தை வளர்ப்பு தகவல்கள்
- குழந்தை நலம் வலைப்பூ