பெர்டினென்ட் மகலன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேர்டினண்ட் மகெலன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெர்டினென்ட் மகலன் அல்லது பெர்டினண்டு மகாலன் (போர்த்துகீசு: Fernão de Magalhães, IPA: [fɨɾˈnɐ̃ũ dɨ mɐgɐˈʎɐ̃ĩʃ]; எசுப்பானியம் Fernando de Magallanes) (1480 - ஏப்ரல் 27, 1521) போர்த்துக்கேய மாலுமி. உலகைச் சுற்றிவந்த முதல் மனிதராக அறியப்படுகிறார். 1519 இல் உலகைக் கப்பல் மூலம் சுற்றிவந்து நிறைவு செய்தார். பசுபிக் கடலுக்கு அப்பெயரை இவர் இட்டார்.
வெளி இணைப்புகள் [தொகு]