மெகல்லானிய மேகங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெரிய மெகல்லானிய மேகங்கள் | |
|---|---|
The Large Magellanic Cloud |
|
| கண்டறிந்த தகவல்கள் (J2000 epoch) | |
| விண்மீன் குழு | Dorado/Mensa |
| Right ascension | 05h 23m 34.5s[1] |
| பக்கச்சாய்வு | -69° 45′ 22″[1] |
| தூரம் | 157 kly (48.5 kpc) |
| வகை | SB(s)m[1] |
| Apparent dimensions (V) | 10.75° × 9.17°[1] |
| தோற்றப் பரிமாணம் (V) | 0.9[1] |
| Other designations | |
| LMC, ESO 56- G 115, PGC 17223[1], Nubecula Major[2] | |
|
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
|
| சிறிய மெகல்லானிய மேகங்கள் | |
|---|---|
Small Magellanic Cloud. Source: Digitized Sky Survey 2 |
|
| கண்டறிந்த தகவல்கள் (J2000 epoch) | |
| விண்மீன் குழு | Tucana |
| Right ascension | 00h 52m 44.8s[1] |
| பக்கச்சாய்வு | -72° 49′ 43″[1] |
| செந்நகர்ச்சி | 158 ± 4 km/s[1] |
| தூரம் | 197 ± 9 kly (61 ± 3 kpc)[3] |
| வகை | SB(s)m pec[1] |
| Apparent dimensions (V) | 5° 20′ × 3° 5′[1] |
| தோற்றப் பரிமாணம் (V) | 2.7[1] |
| குறிப்பிடத்தக்க சிறப்புகள் | Companion dwarf to the Milky Way |
| Other designations | |
| SMC,[1] NGC 292,[1] PGC 3085,[1] Nubecula Minor[1] | |
|
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
|
மெகல்லானிய மேகங்கள் என்பது முற்றுப்பெறாத குறுமீன் பேரடைகளாகும்[4]. இவை புவியின் தென்துருவத்தில் காணப்படும். இவை பால் வழியின் துணை பேரடைகளாகும்.[5] இம்மேகங்களில் 2 வகை உண்டு. அவை,
- சிறிய மெகல்லானிய மேகங்கள்
- பெரிய மெகல்லானிய மேகங்கள்
விவரங்கள் [தொகு]
இவை இரண்டுக்கும் உள்ள தூரம் 75,000 ஒளியாண்டுகள் ஆகும். சிறிய மெகல்லானிய மேகங்கள் பால் வழியிலிருந்து 2,00,000 ஒளியாண்டுகள் தூரத்திலும்[6], பெரிய மெகல்லானிய மேகங்கள் 1,60,000 ஒளியாண்டுகள் தூரத்திலும்[7] உள்ளன.
முக்கியத்துவம் [தொகு]
வின்வெளியில் காணப்படும் வெவ்வேறு பொருட்கள் இங்கே இப்போது உருவாகி கொண்டிருப்பதால், ஸ்டெல்லார் நர்சரிஸ் எனப்படும் இப்பேரடைகள் வானியல் ஆராய்சியாளர்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
மேற்கோள் [தொகு]
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 "NASA/IPAC Extragalactic Database". Results for Large Magellanic Cloud. பார்த்த நாள் 2006-10-29.
- ↑ Astronomical Society of the Pacific Leaflets, "The Magellanic Clouds", Buscombe, William, v.7, p.9, 1954, வார்ப்புரு:Bibcode
- ↑ Hilditch, R. W.; Howarth, I. D.; Harries, T. J. (2005). "Forty eclipsing binaries in the Small Magellanic Cloud: fundamental parameters and Cloud distance". Monthly Notices of the Royal Astronomical Society 357 (1): 304–324. doi:10.1111/j.1365-2966.2005.08653.x. Bibcode: 2005MNRAS.357..304H.
- ↑ வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ப-67, மேக்னெலானிக் மேகங்கள், ISBN 978-8189936228.
- ↑ http://adsabs.harvard.edu/abs/2009MNRAS.392L..21S
- ↑ "Little Galaxy Explored". Jet Propulsion Laboratory, California Institute of Technology (01.05.10). பார்த்த நாள் 29 August 2010.
- ↑ Majaess, Daniel J.; Turner, David G.; Lane, David J.; Henden, Arne; Krajci, Tom "Anchoring the Universal Distance Scale via a Wesenheit Template", JAAVSO, 2010