பேச்சு:புணர்ச்சிப் பரவசநிலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புணர்ச்சிப் பரவசநிலை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


ஆண்களைப்போலன்றி பெண்களால் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடுத்து தொடர்ந்து சிறிய இடைவெளிகளில் பல பரவசநிலைகளைப் பெற முடியும்.- It would be informative if it is possible to present any medical record/evidence/possibilty for the maximum number of orgasms for a female at a stretch and the shortest time interval between two orgasms.--ரவி 12:43, 1 ஜூன் 2006 (UTC)

I haven't been able to get a reference for this. But, this has a lot of references to scientific results in this area. -- Sundar \பேச்சு 12:57, 1 ஜூன் 2006 (UTC)

http://www.scientificamerican.com/article.cfm?id=the-neurobiology-of-bliss-sacred-and-profane எனும் லிங்கில் உள்ள அண்மைய விஞ்ஞான ஆராய்ச்சி கட்டுரையை தமிழாக்கி இக்கட்டுரையுடன் தொகுக்கலாமா? பதிப்புரிமை சிக்கல்கள் உள்ளதா? −முன்நிற்கும் கருத்து Camera007 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

முழுக்கட்டுரையையும் அப்படியே தமிழாக்கி இணைத்தலால் பதிப்புரிமை சிக்கல் எழும். அவ்வாய்வுக் கட்டுரையின் முடிவுகளைச் சுருக்கமான முறையில் (a summary of the paper) தாருங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 14:51, 28 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]