பேச்சு:புணர்ச்சிப் பரவசநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png புணர்ச்சிப் பரவசநிலை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia


ஆண்களைப்போலன்றி பெண்களால் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடுத்து தொடர்ந்து சிறிய இடைவெளிகளில் பல பரவசநிலைகளைப் பெற முடியும்.- It would be informative if it is possible to present any medical record/evidence/possibilty for the maximum number of orgasms for a female at a stretch and the shortest time interval between two orgasms.--ரவி 12:43, 1 ஜூன் 2006 (UTC)

I haven't been able to get a reference for this. But, this has a lot of references to scientific results in this area. -- Sundar \பேச்சு 12:57, 1 ஜூன் 2006 (UTC)

http://www.scientificamerican.com/article.cfm?id=the-neurobiology-of-bliss-sacred-and-profane எனும் லிங்கில் உள்ள அண்மைய விஞ்ஞான ஆராய்ச்சி கட்டுரையை தமிழாக்கி இக்கட்டுரையுடன் தொகுக்கலாமா? பதிப்புரிமை சிக்கல்கள் உள்ளதா? −முன்நிற்கும் கருத்து Camera007 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

முழுக்கட்டுரையையும் அப்படியே தமிழாக்கி இணைத்தலால் பதிப்புரிமை சிக்கல் எழும். அவ்வாய்வுக் கட்டுரையின் முடிவுகளைச் சுருக்கமான முறையில் (a summary of the paper) தாருங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 14:51, 28 திசம்பர் 2011 (UTC)